Celebs » Shilpa Shetty » Biography
பயோடேட்டா
ஷில்பா ஷெட்டி இந்திய திரைப்பட நடிகை, தயாரிப்பாளர், முன்னாள் வடிவழகி ஆவார். இவர் பெரும்பாலும் ஹிந்தி மொழி திரைப்படங்களிலையே நடிப்பவர். ஹிந்தி மொழியை தவிர தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் அவவ்பொழுது நடித்துள்ளார். இவர் திரைப்படங்கள் மட்டுமில்லாமல், சில தொலைக்காட்சி விளம்பரங்களிலும் நடித்துள்ளார். இவரத்தகு நடிப்பு மற்றும் திறமைக்கு பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். 
ஸ்பாட்லைட் படங்கள்