twitter
    Celebs»Shravya»Biography

    ஸ்ராவ்யா பயோடேட்டா

    ஸ்ராவ்யா இந்திய திரைப்பட நடிகை ஆவார், இவர் தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். 2016-ம் ஆண்டு தமிழில் "வெள்ளிக்கிழமை 13-ம் தேதி" திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். பின்னர் பகிரி திரைப்படத்திலும் நடித்துள்ளார்.