Celebs » Shreya Ghoshal » Biography
பயோடேட்டா
ஸ்ரேயா கோசல் இந்திய பின்னணி பாடகர் ஆவார். இவர் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், தமிழ், பெங்காலி, மலையாளம், அஸ்ஸாமி, குஜராத்தி, மராத்தி, ஒரியா மற்றும் பஞ்சாபி போன்ற பல்வேறு வகையான மொழிகளில் பாடல்கள் பாடியுள்ளார். இவர் தேசிய பின்னணி பாடகருக்கான விருதிற்கு நான்கு முறை பரிந்துரைக்கப்பட்டுள்ளார். 

கோசல் தன்னுடைய பயணத்தை ச ரி க ம ப என்ற போட்டியில் வென்றதன் மூலம் ஆரம்பித்தார். அதன் பிறகு ஹிந்தியில் தேவதாஸ் படத்தின் மூலம் பாட ஆரம்பித்தார். இவர் படிய பாடலுக்கு பிலிம் பேர் விருது கிடைத்தது. அதன் பிறகு பல மொழிகளில் பட தொடங்கினார்.