Celebs » Shriya Reddy » Biography
பயோடேட்டா
ஸ்ரேயா ரெட்டி இந்திய திரைப்பட நடிகை, தொலைகாட்சி தொகுப்பாளினி மற்றும் விஜே ஆவார். இவர் 2002-ம் ஆண்டு சாமுராய் திரைப்படத்தின் மூலம் திரைப்படத்தில் அறிமுகமானார். இவர் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்து வருகிறார்.