சிவாஜி கணேசன்
Born on 01 Oct 1928 (Age 95) சென்னை
சிவாஜி கணேசன் பயோடேட்டா
சிவாஜி கணேசன் மறைந்த முன்னாள் திரைப்பட நடிகர் ஆவார். அவர் தமிழில் இதுவரை 300க்கும் மேற்ப்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இதுமட்டுமில்லாமல், ஒன்பது தெலுங்கு திரைப்படங்கள், இரண்டு ஹிந்தி திரைப்படங்கள் மற்றும் ஒரு மலையாள திரைப்படத்தில் நடித்துள்ளார்.
1952-ம் ஆண்டு பராசக்தி திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான இவர் தன் முதல் திரைப்படத்திலேயே வெள்ளிவிழாவினை கண்டவர்.
1/10/1928-ம் ஆண்டு சின்னப்பிள்ளை என்ற பெயரோடு பிறந்து, 1952-ம் ஆண்டு முதல் சிவாஜிகனேசன் ஆக திரையில் அறிமுகமானார்.