twitter
    Celebs»Sree Raam»Biography

    ஸ்ரீ ராம்(பசங்க) பயோடேட்டா

    ஸ்ரீ ராம் தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவர் பசங்க திரைப்படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இவர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.