twitter
    Celebs»Sri Divya
    ஸ்ரீ திவ்யா

    ஸ்ரீ திவ்யா

    Actress
    Born : 25 May 1987
    Birth Place : ஹைதரபாத்
    ஸ்ரீதிவ்யா தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட பிரபல நடிகை. இவர் சிறுவயதில் இருந்து சின்னத்திரையில் நடிக்க தொடங்கி தற்போது பல படங்களில் நடித்து வெள்ளித்திரை ரசிகர்களை கவர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு திரைத்துறையில் பிரபலமாகியுள்ளார். பிறப்பு ஸ்ரீதிவ்யா, தெலுங்கானா மாநிலத்தில் பிறந்தவர். இவர் பிரபல தெலுங்கு திரைப்பட நடிகையான 'ஸ்ரீ ரம்யா' என்பவரின் சகோதரி ஆவார். தனது... ReadMore
    Famous For
    ஸ்ரீதிவ்யா தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட பிரபல நடிகை. இவர் சிறுவயதில் இருந்து சின்னத்திரையில் நடிக்க தொடங்கி தற்போது பல படங்களில் நடித்து வெள்ளித்திரை ரசிகர்களை கவர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு திரைத்துறையில் பிரபலமாகியுள்ளார்.

    பிறப்பு

    ஸ்ரீதிவ்யா, தெலுங்கானா மாநிலத்தில் பிறந்தவர். இவர் பிரபல தெலுங்கு திரைப்பட நடிகையான 'ஸ்ரீ ரம்யா' என்பவரின் சகோதரி ஆவார். தனது சிறுவயதில் இருந்து பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து திரையில் பல அனுபவங்களை பெற்று பிரபலமானவர்.

    Read More
    ஸ்ரீ திவ்யா கருத்துக்கள்