twitter
    Celebs»Srikanth Deva»Biography

    ஸ்ரீகாந்த் தேவா பயோடேட்டா

    ஸ்ரீகாந்த் தேவா, தமிழ் திரைப்பட இசையமைப்பாளர். இவர் இசையமைப்பாளர் தேவாவின் மகன் ஆவார். இவர் 2000-ம் ஆண்டு டபுள்ஸ் திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

    எம். குமரன் தா/பெ மகாலஷ்மி, சிவகாசி (திரைப்படம்), உள்ளிட்ட சுமார் 80 திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார்.