twitter

    ஸ்ரீலேகா பார்த்தசாரதி பயோடேட்டா

    ஸ்ரீலேகா பார்த்தசாரதி தமிழ் பின்னணி பாடகியாவார். இவர் 2000 - ம் ஆண்டு வெளிவந்த இதயம் எண்ணெய் விளம்பரத்தில் பாடினார். அப்பாடல் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. இவருடைய முதல் திரைப்படப்பாடல் தெனாலி ஆகும்.