twitter
    Celebs»Sriman»Biography

    ஸ்ரீமன் பயோடேட்டா

    ஸ்ரீமன் இந்தியத் திரைப்படத்துறை நடிகராவார். இவர் தமிழ், தெலுங்கு ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். பிரபல தயாரிப்பாளரான பிரகாசு ரெட்டியின் மகன் இவர். சிறீமன் ஆந்திராவில் உள்ள ராஜமுந்திரியில் பிறந்தவர். இவருடைய தந்தை பிரகாசு ரெட்டி பிரபல துணை நடன இயக்குனரும், தயாரிப்பாளரும் ஆவார்.