சிருஷ்டி டாங்கே
Born on 26 May 1992 (Age 31)
சிருஷ்டி டாங்கே பயோடேட்டா
சிருஷ்டி டாங்கே இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் 2011-ம் ஆண்டு வெளியான யுத்தம் செய் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். பின்பு மேகா, எனக்குள் ஒருவன், டார்லிங் மற்றும் கத்துக்குட்டி போன்ற படங்களில் நடித்துள்ளார்.
தொடர்பான செய்திகள்