twitter
    Celebs»Suchitra
    சுசித்ரா (பாடகர்)

    சுசித்ரா (பாடகர்)

    Singer
    Born : 14 Aug 1982
    Birth Place : சென்னை
    சுசித்ரா தமிழ் திரையுலக பாடகி, ரேடியோ ஜாக்கி என திரைத்துறையில் பணியாற்றி வருபவர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் 100 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். இவர் ரேடியோ மிர்ச்சியில் "ஹலோ சுசி" நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பணியாற்றியவர் ஆவார். இவர் ரேடியோ மட்டுமில்லாமல் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் பாடல் போட்டிகளின் நடுவராகவும்... ReadMore
    Famous For
    சுசித்ரா தமிழ் திரையுலக பாடகி, ரேடியோ ஜாக்கி என திரைத்துறையில் பணியாற்றி வருபவர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் 100 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார்.

    இவர் ரேடியோ மிர்ச்சியில் "ஹலோ சுசி" நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பணியாற்றியவர் ஆவார். இவர் ரேடியோ மட்டுமில்லாமல் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் பாடல் போட்டிகளின் நடுவராகவும் பணியாற்றியுள்ளார்.

    சுசித்ரா (பாடகர்) கருத்துக்கள்