twitter
    Celebs»Sujitha
    சுஜிதா

    சுஜிதா

    Actress
    Born : 12 Jul 1983
    Birth Place : சென்னை
    சுஜிதா இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார். இவர் குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்குள் அறிமுகமானவர். கேரளா மாநிலத்தில் திருவனந்தபுரத்தில் பிறந்த இவர், விளம்பர விடீயோக்களை தயாரிக்கும் தனுஷ் என்பவைர திருமணம் புரிந்து சென்னையில் வாழ்ந்து வருகிறார். இவர் கைக்குழந்தையாக இருக்கும் போதே தமிழில் 1983-ம் ஆண்டு அப்பாஸ் , முந்தானை முடுச்சு ஆகிய... ReadMore
    Famous For
    சுஜிதா இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார். இவர் குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்குள் அறிமுகமானவர். கேரளா மாநிலத்தில் திருவனந்தபுரத்தில் பிறந்த இவர், விளம்பர விடீயோக்களை தயாரிக்கும் தனுஷ் என்பவைர திருமணம் புரிந்து சென்னையில் வாழ்ந்து வருகிறார்.

    இவர் கைக்குழந்தையாக இருக்கும் போதே தமிழில் 1983-ம் ஆண்டு அப்பாஸ், முந்தானை முடுச்சு ஆகிய திரைப்படங்களில் தோன்றி திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார்.
    சுஜிதா கருத்துக்கள்