Celebs » Swarnamalya » Biography
பயோடேட்டா
சொர்ணமால்யா தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகையாவார். இவர் பரதநாட்டிய கலைஞரும் ஆவார். இவருடைய தந்தை பண்டிதர் சேதுராமன்.

சன் தொலைக்காட்சியின் இளமைப் புதுமை (தொலைக்காட்சி நிகழ்ச்சி) மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானார். மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த அலைபாயுதே திரைப்படத்தின் மூலமாக திரைத்துறைக்கு அறிமுகமானார்.