twitter
    Celebs»Swathi
    சுவாதி ரெட்டி

    சுவாதி ரெட்டி

    Actress
    Born : 19 Apr 1987
    சுவாதி ரெட்டி  ஒரு திரைப்பட நடிகை ஆவார். இவர் மா தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். இவர் சுப்ரமணியபுரம் தமிழ் திரைப்படத்தின் மூலம் திரைப்பட நடிகையாக ஆனார். தொலைக்காட்சித் தொடரில் நடிக்கும் போது தனது பெயரை சுவாதி என மாற்றிக் கொண்டார். இவர் பிலிம் ஃபேர் விருது மற்றும் நந்தி விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார். 2008 ஆம் ஆண்டில் ஜல்சா எனும்... ReadMore
    Famous For
    சுவாதி ரெட்டி ஒரு திரைப்பட நடிகை ஆவார். இவர் மா தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். இவர் சுப்ரமணியபுரம் தமிழ் திரைப்படத்தின் மூலம் திரைப்பட நடிகையாக ஆனார். தொலைக்காட்சித் தொடரில் நடிக்கும் போது தனது பெயரை சுவாதி என மாற்றிக் கொண்டார். இவர் பிலிம் ஃபேர் விருது மற்றும் நந்தி விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார். 2008 ஆம் ஆண்டில் ஜல்சா எனும் தெலுங்கு திரைப்படத்தில் குரல் நடிகராகவும்...
    Read More
    சுவாதி ரெட்டி கருத்துக்கள்