twitter
    Celebs»Tabu»Biography

    தபு பயோடேட்டா

    தபூ ஒரு இந்திய நடிகை. இவர் ஒரு மாடல் அழகியும் ஆவார். 1991 இலிருந்து நடித்து வருகிறார். ஹிந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார்.