உன்னி முகுந்தன்
Born on 22 Sep 1987 (Age 36) கேரளா
உன்னி முகுந்தன் பயோடேட்டா
உன்னி முகுந்தன் இந்திய திரைப்பட நடிகர் ஆவார், இவர் 2011-ம் ஆண்டு சீடன் திரைப்படத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார். பின்னர் மலையாள திரைப்படங்களில் நடித்து மலையாளத்தில் முன்னனி நடிகராக வளம் வருகிறார்.
இவர் தமிழ், மலையாளம்,தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் மலையாள குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார்.