twitter
    Celebs»Vasanth Ravi
    வசந்த் ரவி

    வசந்த் ரவி

    Actor/Singer
    Birth Place : Chennai, Tamil Nadu
    வசந்த் ரவி மருத்துவரும் மற்றும் இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் 2017-ம் ஆண்டு வெளிவந்த "தரமணி" திரைப்படத்தில்  கதாநாயகனாக நடித்து திரையுலகிற்குள் அறிமுகமானவர். இவர் இத்திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானவர். பின்னர் ராக்கி திரைப்படத்தில் நடித்துள்ளார்.... ReadMore
    Famous For
    வசந்த் ரவி மருத்துவரும் மற்றும் இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் 2017-ம் ஆண்டு வெளிவந்த "தரமணி" திரைப்படத்தில்  கதாநாயகனாக நடித்து திரையுலகிற்குள் அறிமுகமானவர்.

    இவர் இத்திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானவர். பின்னர் ராக்கி திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • வெப்பன் - டீசர்
    • அஸ்வின்ஸ் - டீசர்
    • அஸ்வின்ஸ் - டிரைலர்
    • ராக்கி லிரிக் வீடியோ
    • ஸ்னீக் பீக் 01 | ராக்கி
    • டீசர் | ராக்கி
    வசந்த் ரவி கருத்துக்கள்