twitter
    Celebs»Venkat Prabhu»Biography

    வெங்கட் பிரபு பயோடேட்டா

    வெங்கட் பிரபு. இவர் ஒரு தமிழ் திரைப்பட நடிகர், திரைப்பட இயக்குநர், பின்னனிப் பாடகர் , திரைக்கதை ஆசிரியர் ஆவார். இவர் பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகன்.

    இவர் இயக்கும் திரைப்படங்கள் பெரும்பாலும் பொழுதுபோக்கு திரைப்படமாகவே இருக்கும். அத்துடன் அனைத்தும் வெற்றித்திரைப்படமாகவும் அமையும்.