twitter
    Celebs»Vidhaarth»Biography

    விதார்த் பயோடேட்டா

    வித்தார்த் இந்திய தமிழ் நடிகர் ஆவார்.இவர் தந்து கலை பயணத்தை 2001-ம் ஆண்டு வெளிவந்த திருவண்ணாமலை என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். ஆனால், இவர் மைனா என்ற திரைப்படத்தின் மூலமே பிரபலமானவர். 

    தற்போது அஜித் குமாருடன் வீரம் மற்றும் காடு போன்ற படங்களின் மூலம் அவரது இடத்தை தக்கவைத்துக்கொண்டார்.