twitter
    Celebs»Vijayakumar
    ஆர் விஜய்குமார்

    ஆர் விஜய்குமார்

    Actor/Producer
    Born : 29 Aug 1943
    Birth Place : சென்னை
    விஜயகுமார் தென்னிந்திய திரைப்பட நடிகர்களில் ஒருவர். பல்வேறு வகையான கதாபாத்திரங்களில் பெருமளவு இவர் தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஒரு சில இந்தி மற்றும் தெலுங்கு மொழிப் படங்களில் நடித்த இவர் தற்பொழுது தந்தை வேடங்களில் நடித்து வருகிறார். 1961ல் வெளிவந்த சிறீ வள்ளி என்ற திரைப்படத்தில் முருகனாக நடித்துள்ளார், 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர்... ReadMore
    Famous For
    விஜயகுமார் தென்னிந்திய திரைப்பட நடிகர்களில் ஒருவர். பல்வேறு வகையான கதாபாத்திரங்களில் பெருமளவு இவர் தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஒரு சில இந்தி மற்றும் தெலுங்கு மொழிப் படங்களில் நடித்த இவர் தற்பொழுது தந்தை வேடங்களில் நடித்து வருகிறார். 1961ல் வெளிவந்த சிறீ வள்ளி என்ற திரைப்படத்தில் முருகனாக நடித்துள்ளார், 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

    இவர் பட்டுக்கோட்டை அருகிலுள்ள நாட்டுச்சாலை என்ற சிற்றூரில் 1949ம் ஆண்டு பிறந்தவர். இவரின் முதல் மனைவி பெயர் முத்துக்கண்ணு, திரைப்பட நடிகை மஞ்சுளாவை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்....
    Read More
    ஆர் விஜய்குமார் கருத்துக்கள்