twitter
    Celebs»Vijayalakshmi
    விஜயலட்சுமி (கன்னட நடிகை)

    விஜயலட்சுமி (கன்னட நடிகை)

    Actress
    Birth Place : Karnataka
    விஜயலட்சுமி இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் 1997-ம் ஆண்டு "நாகமண்டல" என்னும் கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமாகியுள்ளார். பின்னர் 1998-ம் ஆண்டு "பூந்தோட்டம்" திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர் 2001-ம் ஆண்டு விஜய், சூர்யா நடித்த "ப்ரின்ட்ஸ்" திரைப்படத்தின் வாயிலாக தமிழில் பிரபலமானவர்.... ReadMore
    Famous For
    விஜயலட்சுமி இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் 1997-ம் ஆண்டு "நாகமண்டல" என்னும் கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமாகியுள்ளார். பின்னர் 1998-ம் ஆண்டு "பூந்தோட்டம்" திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர் 2001-ம் ஆண்டு விஜய், சூர்யா நடித்த "ப்ரின்ட்ஸ்" திரைப்படத்தின் வாயிலாக தமிழில் பிரபலமானவர்.
    விஜயலட்சுமி (கன்னட நடிகை) கருத்துக்கள்