Celebs » Yugabharathi » Biography
பயோடேட்டா
யுகபாரதி ஒரு தமிழ்க் கவிஞரும் திரைப்படப் பாடலாசிரியரும் ஆவார். இவர் ஏறத்தாழ ஆயிரம் தமிழ்ப் பாடல்களை எழுதியுள்ளார்.

ரன் படத்தின் மூலம் அறிமுகமான இவர், ஆனந்தம் திரைப்படத்தின் பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் பாடல், காதல் பிசாசே, மன்மத ராசா, கொஞ்ச நேரம் கொஞ்சும் நேரம் ஆகிய இவரது பாடல்கள் பெரும் பேரும் புகழும் பெற்றவை. இவர் மைனா, ராஜபாட்டை, நீலம், கும்கி ஆகிய திரைப்படங்களிலும் பணியாற்றியுள்ளார்.