twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நானே ஹாலிவுட்காரரோடு போட்டோ எடுக்கல, இந்த ஆளு எடுத்துட்டார்: கடுப்பில் நடிகர்

    By Siva
    |

    சென்னை: நானே ஹாலிவுட் நடிகருடன் ஒரு போட்டோ கூட எடுக்கவில்லை ஆனால் அந்த நடிகர் போட்டோ எடுத்து அதை பத்திரிக்கைகளுக்கும் கொடுத்துள்ளாரே என்று பெயரில் மதுவையை வைத்துள்ள நடிகர் குமுறினாராம்.

    பிரமாண்ட இயக்குனரின் கண் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் ஹாலிவுட் நடிகர் கலந்து கொண்டார். ஆனால் அவர் இசையை வெளியிடவில்லை. நிகழ்ச்சியில் ஸ்டைல் நடிகரும் கலந்து கொண்டார். ஹாலிவுட் நடிகரும், ஸ்டைல் நடிகரும் முகம் கொடுத்து பேசவில்லை.

    இந்நிலையில் ஹாலிவுட் நடிகர் ஜிம்முக்கு போன இடத்தில் சிங்கம் அவருடன் போட்டோ எடுத்து ஆட்டோகிராப் வாங்கிக் கொண்டார். அந்த போட்டோவை அவர் பத்திரிக்கைகளுக்கும் அளித்தார்.

    நானே ஹாலிவுட்காரருடன் ஒரு போட்டோ கூட எடுக்க முடியவில்லையே என்று இருக்கிறேன், இந்த சிங்கம் இப்படி இடையில் புகுந்து போட்டோ எடுத்து வெளியிட்டுள்ளாரே என்று பெயரில் மதுவை வைத்துள்ள நடிகர் குமுறினாராம்.

    இசை வெளியீட்டு விழா அன்று அவர் பிசியாக இருந்ததால் போட்டோ எடுக்க நேரமில்லாமல் போய்விட்டது.

    English summary
    Sigham's photo with hollywood actor irks a hero connected with the function.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X