For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- Automobiles ரூ.10,000க்கு இவ்ளோ சூப்பரான கேமராவா! இது பொருத்தினா திருட்டு, தேவையில்லா சிக்கல் எதுலையும் சிக்க மாட்டீங்க!
- Finance திரும்பவுமா.. இன்போசிஸ் கொடுத்த ஷாக்கிங் செய்தி..! 20 வருடத்தில் முதல் முறையாக..!!
- News நாளை தீர்ப்பு நாள்.. அரசியல் அதிகாரத்தால் எதையும் மாற்றலாம்.. ஒரு விரல் புரட்சிக்கு ரெடியா?
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Sports ஒரு பந்துக்கு 12 ரன் அடிக்க பார்க்காதே.. எவ்வளவு முறை சொல்றது? இளம் வீரருக்கு சூர்யகுமார் அட்வைஸ்
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
லிப் டூ லிப் கொடுக்க நடிகையை மிரட்டிய நடிகர்
Gossips
oi-Shameena
By Siva
|
மங்களகரமான மேனன் நடிகை உயர்ந்த நடிகருடன் சேர்ந்து நடித்த நாடு படம் ஹிட்டானது. இதையடுத்து அந்த ஜோடி மீண்டும் ஒன்று சேர்ந்து ஐ ஆம் ரெட் மேன் படத்தில் நடித்து வருகிறது.
கவர்ச்சிக்கு நோ சொல்லியுள்ள நடிகை இந்த படத்தில் நடிகருக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுக்கும் காட்சியில் நடித்துள்ளார். இந்த காட்சியில் நடிக்க அவர் மறுத்தாராம். நடிகர் தான் நம் நட்பு நீடிக்க வேண்டும் என்றால் இந்த காட்சியில் நீ நடித்தே ஆக வேண்டும் என்று நடிகையை மிரட்டி நடிக்க வைத்தாராம்.
காட்சி முடிந்த பிறகு நடிகை ஓரமாய் உட்கார்ந்து அழுதுவிட்டாராம். அதன் பிறகு நடிகர் தான் அவரை சமாதானப்படுத்தினாராம். சினிமா என்று வந்துவிட்டால் இது எல்லாம் சகஜம் என்று கூறினாராம் நடிகர்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Buzz is tha the tall actor had reportedly threatened I am red man movie heroine to act in the kissing scene.
Story first published: Sunday, March 9, 2014, 10:19 [IST]
Other articles published on Mar 9, 2014