»   »  ஹீரோ ரேஞ்சில் இருந்து கீழே இறங்காத புயல்!

ஹீரோ ரேஞ்சில் இருந்து கீழே இறங்காத புயல்!

Posted by:
Subscribe to Oneindia Tamil

பெரிய இடைவெளிக்கு பிறகு மீண்டு வந்திருக்கும் புயல் சில விஷயங்களில் இன்னும் மாறவே இல்லை என்கிறது சினிமா வட்டாரம். அந்த சில விஷயங்கள் அவரது கேரியருக்கு மீண்டும் ஆப்பு வைக்கும் விஷயங்கள் என்பதுதான் ஹைலைட்.

ஒரு படத்தில் காமெடியனாக களம் இறங்கியிருக்கும் புயல் அந்த படத்திற்கு ஒரு ஹீரோவுக்கான சம்பளம் கேட்டிருக்கிறார். சரி என்று கொடுத்த தயாரிப்பாளர் விஷயத்தை வெளியில் சொல்லிவிட்டாராம். அது மட்டுமில்லாமல் கதை முதல் தனக்கான ஜோடி வரை எல்லா விஷயங்களிலும் இந்த ரீ எண்ட்ரி படத்திலேயே டாமினேட் செய்தது சினிமா உலகுக்கே தெரிந்துவிட்ட்து.

இவர் என்ன இன்னும் ஹீரோ கனவுலயே இருப்பாரு போலயே... என்று அடுத்த படத்துக்கு கமிட் பண்ண யோசிக்கிறார்கள் பிற தயாரிப்பாளர்கள்!

Read more about: gossip, கிசுகிசு
English summary
Comedy Puyal is still not changed his attitude in his re entry movie
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos