»   »  திருட்டு படத்தில் நடிகருக்கும் இயக்குநருக்கும் முட்டிக்கிச்சாமே!

திருட்டு படத்தில் நடிகருக்கும் இயக்குநருக்கும் முட்டிக்கிச்சாமே!

Posted by:
Subscribe to Oneindia Tamil

பத்து ஆண்டுகளுக்கு முன்னர் வெளியாகி ஹிட் அடித்த திருட்டு படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்க திட்டமிட்டார்கள். கதாநாயகனாக அசால்ட்டு நடிகரும் வில்லனாக நட்பு நடிகையின் கணவரும் ஹீரோயினாக பறவை நடிகையும் கமிட் ஆகி ஒரு ஷெட்யூல் ஷூட்டிங்கும் போனது. படம் அதோடு நிற்கிறது. காரணம் விசாரித்தால் ஹீரோ நடிகருக்கும் இயக்குநருக்கும் பஞ்சாயத்து என்று பதில் வருகிறது.

வரிசையாக தோல்விகளாகப் பார்த்து வந்த ஹீரோவை கூப்பிட்டு இந்த படத்தில் நாயகன் வாய்ப்பு கொடுத்தார் இயக்குநர். ஆனால் ஷூட்டிங்கில் ஹீரோ தன் வேலையை காட்ட இருவருக்கும் பெரிய மோதல் நடந்திருக்கிறது. அதன் பிறகே படம் தடைபட்டு நிற்கிறதாம்.

அனேகமாக ஹீரோ நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக வேறு ஒருவர் நடிக்க வைக்கப்படலாம். வீரமான படத்துக்கும் இதே தான் நடந்தது!

Read more about: gossip, கிசுகிசு
English summary
Due to Assault hero's continues troubles with his current movie director, the shoot of Theif movie has been stopped.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos