»   »  டிவி ஹீரோ படத்துக்கு வரிச்சலுகை கிடைத்தது எப்படி தெரியுமா?

டிவி ஹீரோ படத்துக்கு வரிச்சலுகை கிடைத்தது எப்படி தெரியுமா?

Posted by:
Subscribe to Oneindia Tamil

டிவி ஹீரோ நடித்து சமீபத்தில் வெளியாகியுள்ள இரண்டெழுத்து படத்துக்கு வரிச்சலுகை கொடுக்கப்பட்டுள்ளது.

அந்தப் பெயரை பார்த்தாலே அது ஒரு ஆங்கில பெயர் என்பது நன்றாக தெரியும். ஆனால் அந்த படத்துக்கு தூயத் தமிழ் பெயர்தான் என்று சொல்லி வரிச்சலுகை வாங்கியிருக்கிறார்கள்.

இது எப்படி சாத்தியம் என்று விசாரித்தால் உண்மை தெரிய வருகிறது. படத்தை ஆளுங்கட்சி சேனலுக்கு கொடுத்து சரிகட்டி இருக்கிறார்கள். நடிகரை வளர்த்த சேனலும், சூரிய சேனலும் பெரிய தொகைக்கு போட்டிப் போட வரிச் சலுகையை மனதில் வைத்தே ஆளுங்கட்சி சேனலுக்கு விற்று விட்டாராம் தயாரிப்பாளர்.

புது தயாரிப்பாளராக இருந்தாலும் வெவரம்தான்...!

Read more about: gossip, கிசுகிசு
English summary
How TV Heroe's new movie got tax free, even it's title looks like an English word? Here is the detail.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos