»   »  தாடி இயக்குநருடன் நெருக்கத்தில் பளிச் நடிகை?

தாடி இயக்குநருடன் நெருக்கத்தில் பளிச் நடிகை?

Posted by:
Subscribe to Oneindia Tamil

சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்த இரண்டெழுத்து பேய் படத்தில் தாடி இயக்குநர் ஹீரோவாக ரீ எண்ட்ரி கொடுத்தார். அந்த படத்தில் ஹீரோயினான பளிச் நடிகையையும் இயக்குநரையும் இணைத்து வழக்கம்போல கிசுகிசு கிளம்பியது. வழக்கம்போலவே இருவருமே மறுத்தார்கள்.

Master director joins with glitter actress again

ஆனால் அது உண்மையாக இருக்கலாமோ என்ற சந்தேகத்தை கூட்டும் வகையில் இருவரும் மீண்டும் இணைகிறார்கள். சங்க செயலாளரையும் சங்க பொருளாளரையும் இணைத்து வைத்து நடிகர் இயக்கும் படத்தில் ஹீரோயின் பளிச் நடிகைதானாம். இயக்குநருடனான நெருக்கத்தின் விளைவே இந்த காம்பினேஷன் என்கிறார்கள்.

கிசுகிசுக்களை பற்றி கவலைப்படாமல் மீண்டும் இணைந்திருக்கிறார்கள் என்றால்...

English summary
Master director is once again joining with glitter actress even after a lot of gossips.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos