»   »  'இம்சையே வேண்டாம்'... விலகினார் பிரம்மாண்டம்!

'இம்சையே வேண்டாம்'... விலகினார் பிரம்மாண்டம்!

Posted by:
Subscribe to Oneindia Tamil

பிரம்மாண்ட இயக்குநர் தயாரிக்க, ஃபேண்டஸி இயக்குனர் இயக்கத்தில் வைகைப்புயல் ஹீரோவாக நடித்து மெகா ஹிட் அடித்த படம் இம்சை கிங். இதன் இரண்டாம் பாகம் எடுக்க சமீபத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

Mega director to shelve comedy movie?

இயக்குநரும் மொபைல் கம்பெனியும் இணைந்து தயாரிப்பதாக இருந்தது. கதை எல்லாம் ரெடியாக, புயல் கேட்ட சம்பளம் தான் பிரம்மாண்டத்தையே கிறுகிறுக்க வைத்திருக்கிறது. இந்த பட்ஜெட்டில் படம் பண்ணினால் மாட்டிக்கொள்ள வேண்டும் என்று பின்வாங்கிவிட்டாராம்.

தன்னை விட்டால் வேறு யாரும் இந்த கதையில் நடிக்க முடியாது என்பதை உணர்ந்த புயல் பிடிவாதம் பிடிப்பதால் இயக்குநர்தான் பாவம்... என்ன செய்வதென்று தெரியாமல் முழிக்கிறாராம்!

English summary
Mega director has decided to shelve the comedy king's historical movie due to the actor's adamant in salary issue.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos