»   »  பேலன்ஸ் இல்லை… நீங்க கூப்பிட முடியுமா? நிருபரிடம் சொன்ன கவுதம் மேனன் ஹீரோயின்!

பேலன்ஸ் இல்லை… நீங்க கூப்பிட முடியுமா? நிருபரிடம் சொன்ன கவுதம் மேனன் ஹீரோயின்!

Posted by:
Subscribe to Oneindia Tamil

தமிழ் சினிமாவிலேயே காஸ்ட்லியான இயக்குநர்கள் வரிசையில் கௌதம் மேனனுக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. இவரது ஸ்டைலிஷ் மேக்கிங்காகவே ஏ கிளாஸ் ஆடியன்ஸ் குவிவார்கள். எவ்வளவு அழுக்கு ஹீரோ, ஹீரோயினாக இருந்தாலும் கௌதமிடம் வந்தால் ஹாலிவுட் லுக் கிடைத்துவிடும்.

No balance in Manchima Mohan's mobile

அப்படிபட்ட கௌதம் படத்து ஹீரோயினுக்கே இந்த நிலைமையா? கௌதம் இயக்கத்தில் வரவிருக்கும் படத்தின் ஹீரோயினுக்கு ஒரு ஆங்கிலப் பத்திரிகை நிருபர் கால் பண்ணியிருக்கிறார். எல்லாம் பேட்டிக்காகத்தான். எடுக்காமல் தவற விட்ட அந்த நடிகை திரும்ப கால் வந்த நம்பருக்கே போன் பண்ணபோது, பேட்டிக்காக என்று தெரிய வந்திருக்கிறது. 'என் நம்பர்ல பேலன்ஸ் இல்லை. நீங்க கூப்பிட முடியுமா?' என்று கேட்க அந்த நிருபருக்கோ அதிர்ச்சி ப்ளஸ் ஆச்சர்யம்.

ஒரு வாரம் கடந்தும் இந்த செய்தி தான் மீடியா ஆட்களின் பேச்சுபொருளாக
இருக்கிறது.

English summary
Gautham Menon's heroine Manchima Mohan says to a daily reporter that she haven't balance in her mobile phone.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos