»   »  கடனாளியானதால் இனி நோ புரடக்‌ஷன்… முடிவெடுத்த ஸ்டைலிஷ் இயக்குநர்!

கடனாளியானதால் இனி நோ புரடக்‌ஷன்… முடிவெடுத்த ஸ்டைலிஷ் இயக்குநர்!

Posted by:
Subscribe to Oneindia Tamil

ஆரம்பத்தில் இயக்கத்தில் மட்டுமே கவனம் செலுத்தினார் ஸ்டைலிஷ் இயக்குநர். அதனாலேயே விண்ணைத் தாண்டும் அளவுக்கு ஹிட்களை வாரிக் கொடுத்துக்கொண்டு இருந்தார். ஆனால் எப்போது தயாரிப்பிலும் அடியெடுத்து வைத்தாரோ அப்போதிலிருந்தே இறக்கம்தான்.

சமீபத்தில் வம்பு நடிப்பில் வெளியான படமும் சொந்தத் தயாரிப்புதான். எதிர்பார்த்த அளவுக்குப் போகாததால் பெரிய நஷ்டமாம். பெரும் கடனாளியாக ஆகியிருக்கிறார். எனவே சிறிது காலத்துக்கு தயாரிப்பை தள்ளி வைத்துவிட்டு டைரக்‌ஷனில் மட்டும் கவனம் செலுத்தப்போகிறாராம்.

ஒல்லி நடிகரைத் தொடர்ந்து அடுத்து மதுபான நடிகரை வைத்தும் ஒரு ஆக்‌ஷன் படம் எடுக்கவிருக்கிறார்.

Read more about: gossip, கிசுகிசு
English summary
Stylish director is decided to stop production due to series of flops under his production. Now he is concentrating in direction only.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos