» 

‘ஸ்டார்ட்’ படத்தை ரகசியமாக பார்த்த ‘நம்பர்’ நடிகை

Posted by:
 
Share this on your social network:
   Facebook Twitter Google+    Comments Mail

காதலுக்கு மரியாதை தந்த நாயகியின் கணவரும், பிரபல ஹெட் நடிகருமான இவர், சமீபத்தில் நம்பர் நடிகையோடு ஒரு படத்தில் நடித்திருக்கிறார்.

படம் முக்கால்வாசி முடிவடைந்துள்ள நிலையில் படத்தைப் பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டாராம் நம்பர் நடிகை. அவரின் இஷ்டத்திற்கு மறுப்பு சொல்ல தயங்கிய படத்தின் இயக்குநர் நடிகையை மட்டும் ரகசியமாக அழைத்துச் சென்று, இதுவரை தயாராகியுள்ள படத்தை ஸ்பெஷலாக நடிகைக்கு எடிட்டிங் அறையில் வைத்தே போட்டுக் காட்டினாராம்.

படத்தைப் பார்த்த நம்பர் நடிகைக்கு ரொம்பவே திருப்தியாம். படம் நன்றாக வந்திருப்பதாக பார்ப்பவர்களிடம் எல்லாம் கூறி வருகிறாராம் நம்பர்.

Topics: gossip, நடிகை, இயக்குநர், சினிமா, கிசுகிசு
English summary
The director of starting film personally screened the edited version of the movie to the number actress.

Tamil Photos

Go to : More Photos