»   »  ஆலியா பட்டுடன் நடிக்க மறுத்து இயக்குனர் மீது பாய்ந்த நடிகர்

ஆலியா பட்டுடன் நடிக்க மறுத்து இயக்குனர் மீது பாய்ந்த நடிகர்

Posted by:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ஆலியா பட்டுடன் நடிக்க வந்த வாய்ப்பை ஏற்க மறுத்த பாலிவுட் நடிகர் இம்ரான் ஹஷ்மி இயக்குனர் மீது கடும் கோபம் கொண்டாராம்.

பாலிவுட் நடிகை ஆலியா பட்டுடன் நடிக்க பல ஹீரோக்கள் ஆவலாக உள்ளனர். இந்நிலையில் காதலும், காமெடியும் கலந்த படத்தில் ஆலியா பட்டுடன் நடிக்க வந்த வாய்ப்பை பாலிவுட் நடிகர் இம்ரான் ஹஷ்மி ஏற்க மறுத்துள்ளார்.

Emran Hashmi refuses to act with Alia Bhatt

இம்ரான் படங்கள் என்றாலே ஹீரோயினுடன் நிச்சயம் லிப் டூ லிப் இருக்கும். இம்ரானின் பெயரை கேட்டாலே ரசிகர்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது அவரது லிப் டூ லிப் காட்சிகள் தான்.

அப்படிப்பட்டவர் காதல் படத்தில் எப்படி ஆலியாவுடன் நடிக்க முடியும். ஆலியா வேறு யாரும் அல்ல இம்ரானின் கசின் சிஸ்டர். பட வாய்ப்பை ஏற்க மறுத்த இம்ரான் இயக்குனர் மீதும் கோபம் கொண்டாராம்.

தங்கச்சியோட போய் ஜோடியாக நடிக்க சொல்லிக் கேட்பதா என்று இயக்குனரை திட்டிவிட்டாராம் இம்ரான்.

English summary
Bollywood actor Emran Hashmi has refused to act with Alia Bhatt in a romantic comedy.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos