twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆமீர் கான் ஒரு அரை குறை ஹீரோ: ஷாருக்கான் திமிர் பேச்சு

    By Siva
    |

    மும்பை: பர்பெக்ஷனிஸ்ட் என்று பாலிவுட் கொண்டாடும் ஆமீர் கானை ஷாருக்கான் அரை குறை நடிகர் என்று விமர்சித்துள்ளார்.

    பாலிவுட்டில் உள்ள 3 கான்களுக்கும் இடையேயான விரோதம் உலகம் அறிந்ததே. சல்மான் கானுக்கும், ஆமீர் கானுக்கும் ஒத்துப் போகும். ஆனால் அவர்களுக்கும் ஷாருக்கானுக்கும் எப்பொழுதும் ஏழாம் பொருத்தமே. சல்லுவும், ஷாருக்கும் பொது இடங்களில் பார்த்து கட்டிப்பிடிப்பதை அப்போதே மறந்துவிடுகிறார்கள்.

    இந்நிலையில் தான் ஷாருக்கான் ஆமீர் கானை வம்புக்கு இழுத்துள்ளார்.

    அமெரிக்கா

    அமெரிக்கா

    அமெரிக்காவில் உள்ள கூகுள் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்கு ஹேப்பி நியூ இயர் படக்குழுவினர் சென்றனர்.

    3 இடியட்ஸ்

    3 இடியட்ஸ்

    கூகுள் நிறுவனத்தில் நடிகர் போமன் இரானி கிவ் மீ சம் சன்ஷைன் என்ற 3 இடியட்ஸ் பட பாடலை பாடினார்.

    ஆமீர்

    ஆமீர்

    இரானி பாடியதை கேட்ட ஒருவர் அந்த படத்தில் நடித்தவர் யார் என்று கேட்க அவர் ஆமீர் கான் என்று பதில் அளித்தார்.

    ஷாருக்கான்

    ஷாருக்கான்

    இரானி ஆமீரின் பெயரை கூறியதும் ஷாருக்கான் இடையில் புகுந்து இங்கு இத்தனை ஸ்டார்கள் இருக்கையில் நீங்கள் ஏன் அரை குறை ஹீரோக்கள் பற்றி பேசுகிறீர்கள் என்று கேட்டார்.

    பர்பெக்ஷனிஸ்ட்

    பர்பெக்ஷனிஸ்ட்

    தான் ஒப்புக் கொள்ளும் கதாபாத்திரத்தை பக்காவாக நடித்துக் கொடுக்கும் பர்பெக்ஷனிஸ்ட் ஆமீர் என்று பாலிவுட் கொண்டாடுகையில் ஷாருக் இவ்வாறு தெரிவித்துள்ளது பலரையும் வியப்படைய வைத்துள்ளது.

    English summary
    Shah Rukh Khan has called perfectionist Aamir Khan as half hero.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X