தனக்கு ஆதரவு தந்த இயக்குனர் சங்கத்திற்கு ரூ 25 லட்சம் உதவிய விஜய்

By Shankar

தனக்கு தோள் கொடுத்த இயக்குநர் சங்கத்துக்கு, ரூ 25 லட்சம் கொடுத்து உதவியிருக்கிறார் நடிகர் விஜய்.

உதவி இயக்குனர்கள் சம்பள பிரச்சினை உள்பட பல பிரச்சினைகளில் இயக்குனர்கள் சங்கம் செயல்பட்டு வருவதைக் கேள்விப்பட்ட விஜய், தானாகவே முன்வந்து இந்த நிதி உதவியை வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த தகவலை, நிதியை பெற்ற இயக்குனர் சங்கத்தைச் சேர்ந்த பிரபல இயக்குனர் ஒருவர் கூறியுள்ளார்.

Vijay donates Rs 25 lakhs to Directror's association

விஜய்யின் இந்த உதவிக்குக் காரணம், இயக்குநர் சங்கம் அவருக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதுதான்.

கத்தி பிரச்சினையில் விஜய்க்காக பிரஸ் மீட் வைத்து ஆதரவு தெரிவித்தார்கள். ஜெயலலிதாவை இலங்கை அரசு வெப்சைட்டில் அவதூறாகச் சித்தரித்ததற்காக இலங்கை தூதரகம் முன் நடத்தப்பட்ட இயக்குநர் சங்க போராட்டத்திலும் விஜய்க்குதான் முக்கியத்துவம் அளித்தார்கள்.

எனவே தனக்கு ஆதரவாக நிற்கும் சங்கத்தின் நிதிப் பிரச்சினைக்கு கைகொடுத்து உதவியிருக்கிறார் விஜய்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X