twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆமீரை போல் டிரான்சிஸ்டருடன் நிர்வாண போஸ் கொடுக்கும் அனுஷ்கா

    By Siva
    |

    மும்பை: ஆமீர் கானை அடுத்து பி.கே. பட போஸ்டருக்காக அனுஷ்கா ஷர்மா கையில் டிரான்சிஸ்டருடன் நிர்வாணமாக போஸ் கொடுக்கிறாராம்.

    பி.கே. என்ற இந்தி படத்தில் ஆமீர் கான் நடித்து வருகிறார். படத்தின் கதை என்பதை அறிந்து கொள்ள யாரும் முயற்சிக்கவில்லை. ஆனாலும் பி.கே. பட்டிதொட்டி எல்லாம் மிகவும் பிரபலம் ஆகிவிட்டது. காரணம் ஆமீர் கான் கையில் டிரான்சிஸ்டரை வைத்துக் கொண்டு போஸ்டருக்கு நிர்வாணமாக போஸ் கொடுத்தது தான்.

    நிர்வாண போஸ் கொடுத்து பலரின் கண்டனத்திற்கு ஆளானார் ஆமீர்.

    பீதி

    பீதி

    முதல் போஸ்டருக்கே இப்படியா அடுத்த போஸ்டரில் கையில் டிரான்சிஸ்டரும் இருக்காது என்று கூறி ஆமீர் பீதியை கிளப்பினார்.

    போஸ்டர்கள்

    போஸ்டர்கள்

    அடுத்த இரண்டு போஸ்டர்களில் ஆமீர் கூறியது போல் அவர் கையில் டிரான்சிஸ்டர் இல்லை மாறாக டிரம்பெட் இருந்தது. ஆனால் ஆமீர் உடல் முழுவதையும் மறைக்கும்படி உடை அணிந்திருந்தார்.

    அனுஷ்கா

    அனுஷ்கா

    ஆமீர் நிர்வாண போஸ் கொடுத்த பரபரப்பு தற்போது தான் சற்று அடங்கியுள்ளது. அதற்குள் பி.கே. படத்தில் நடிக்கும் அனுஷ்கா ஷர்மா புது புயலை கிளப்பியுள்ளார்.

    நானும்

    நானும்

    பி.கே. படத்தின் 4வது போஸ்டருக்கு ஆமீரை போன்றே தானும் நிர்வாணமாக கையில் டிரான்சிஸ்டரை வைத்துக் கொண்டு போஸ் கொடுக்கப் போவதாக அனுஷ்கா அறிவித்துள்ளார்.

    போட்டியா?

    போட்டியா?

    நடிப்பில் போட்டி போடலாம். நிர்வாணமாக போஸ் கொடுப்பதில் கூடவா? பாலிவுட்டில் அனுஷ்கா ஷர்மாவின் மார்க்கெட் நிலவரம் சொல்லிக்கொள்ளும்படி இல்லாத நிலையில் அவர் இப்படி ஒரு முயற்சியில் இறங்குகிறார்.

    English summary
    Anushka Sharma told that she too will strip and pose with transistor for PK poster just like Aamir Khan.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X