twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அஜீத், விஜய்யிடம் மூன்று ஒற்றுமை உள்ளது: காஜல் அகர்வால்

    By Siva
    |

    சென்னை: அஜீத் மற்றும் விஜய்க்கு இடையே வித்தியாசம் எதுவும் இல்லை என்று நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.

    காஜல் அகர்வால் விஜய்யுடன் ஜில்லா, துப்பாக்கி ஆகிய படங்களில் நடித்தார். இந்நிலையில் விஜய்யின் 61வது படத்திலும் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

    Ajith, Vijay are same: Kajal Agarwal

    காஜல் தற்போது அஜீத்துடன் தல 57 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தல மற்றும் தளபதி இடையேயான வித்தியாசம் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது.

    அதற்கு அவர் கூறுகையில்,

    அஜீத்தும் சரி, விஜய்யும் சரி பெரிய நடிகர்கள். இருவருமே தலைக்கனம் இல்லாதவர்கள், நட்பை மதிப்பவர்கள். அவர்களுக்கு இடையே வித்தியாசம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை என்றார்.

    English summary
    Actress Kajal Agarwal said that she doesn't find any difference between Ajith and Vijay. In fact they are same in three aspects, she added.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X