twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தல, தலன்னு சொல்லியே பிரச்சனையில் சிக்கியிருக்கிறேன்: த்ரிஷா

    By Siva
    |

    சென்னை: தான் தல ரசிகை என்று அடிக்கடி கூறி பிரச்சனையில் சிக்கியதாக நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார்.

    நடிக்க வந்து 15 ஆண்டுகள் ஆகியும் இன்னும் ஹீரோயினாக உள்ளவர் த்ரிஷா. நடிக்க வந்தபோது எப்படி இருந்தாரோ இன்றும் அதே இளமையோடு அழகாக உள்ளார். வெயிட் போடவும் இல்லை, குறைக்கவும் இல்லை.

    I'm a Thala fan, faced difficulties by saying that: Trisha

    தான் ஒரு தல ரசிகை என்று நேரம் கிடைக்கும் போது எல்லாம் கூறி வருபவர் த்ரிஷா. இது அனைவருக்கும் தெரியும். தான் தல ரசிகை என்று அடிக்கடி கூறி பிரச்சனையில் சிக்கியதாக த்ரிஷா தெரிவித்துள்ளார்.

    நடிக்க வந்து இத்தனை ஆண்டுகளாகியும் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் சேர்ந்து ஒரு படத்தில் கூட நடிக்க முடியவில்லையே என்ற கவலை தான் த்ரிஷாவுக்கு. சூப்பர் ஸ்டாருடன் நடிக்க விரும்பிய த்ரிஷா அவரின் மருமகன் தனுஷுக்கு ஜோடியாக நடித்துவிட்டார்.

    தனுஷ், த்ரிஷா நடிப்பில் தீபாவளி ஸ்பெஷலாக வெளியான கொடி படம் ஹிட்டாகியுள்ளது.

    English summary
    Actress Trisha said that she faced difficulties by repeatedly saying 'I'm a Thala fan'.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X