»   »  கொடி மூலம் தமிழுக்கு வரும் நஸ்ரியாவின் ஜெராக்ஸ் அனுபமா பரமேஸ்வரன்!

கொடி மூலம் தமிழுக்கு வரும் நஸ்ரியாவின் ஜெராக்ஸ் அனுபமா பரமேஸ்வரன்!

Posted by:
Subscribe to Oneindia Tamil

நஸ்ரியாவை நாம் யாரும் மறந்திருக்க முடியாது. ராஜாராணியில் பிரதர்ர்ர் என்று பெர்ஃபார்மென்ஸ் காட்டியவர். கேரியர் நன்றாக வளர்ந்துகொண்டிருக்கும்போதே மலையாள ஹீரோ ஃபகத் பாசிலை காதல் திருமணம் செய்துகொண்டு நடிப்பை விட்டு ஒதுங்கி விட்டார். ஆனால் இன்னமும் நஸ்ரியா ஏக்கத்தில் தவிக்கிறது மல்லுவுட்.

Is Anupama Parameshwaran Nazria's xerox?

பிரேமம் படத்தில் பள்ளி மாணவியாக வந்து நம் மனதில் இடம் பிடித்தவர் அனுபமா பரமேஸ்வரன். தனுஷ் இரட்டை வேடங்களில் நடிக்கும் கொடி படத்தில் ஹீரோயின் அனுபமா தான்.

தமிழில் ஒரு படம் தான் இருந்தாலும் மலையாளத்தில் மேடம் ரொம்ப பிஸி. பொன் வைக்கிற இடத்துல பூ வைப்பது போல... அனுபமா பரமேஸ்வரனை நஸ்ரியாவின் ஜெராக்ஸ் என்று சொல்லி மகிழ்கிறது மல்லுவுட். மலையாள பத்திரிகைகள் அப்படித்தான் எழுதுகின்றன.

நீயாவது கொஞ்ச நாள் நடி தாயி...!

English summary
The Nazriya look a like Anupama Parameswaran is entering to Tamil Cinema through Kodi.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos