»   »  19 ஆண்டுகள் கழித்து தனுஷ் படம் மூலம் மீண்டும் கோலிவுட் வரும் பாலிவுட் நடிகை

19 ஆண்டுகள் கழித்து தனுஷ் படம் மூலம் மீண்டும் கோலிவுட் வரும் பாலிவுட் நடிகை

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மின்சார கனவு படத்தின் ஹீரோயினான பாலிவுட் நடிகை கஜோல் 19 ஆண்டுகள் கழித்து விஐபி2 படம் மூலம் மீண்டும் கோலிவுட் வருகிறார்.

பாலிவுட்டின் பிரபலமான நடிகைகளில் ஒருவர் கஜோல். ஷாருக்கானுக்கு ஏற்ற ரீல் ஜோடி என்று கூறப்படுபவர். அவர் 1997ம் ஆண்டு வெளியான மின்சார கனவு படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடித்தவர்.

Kajol returns to Kollywood after 19 years

அதன் பிறகு அவர் தமிழ் படங்களில் நடிக்கவே இல்லை. இந்நிலையில் சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் விஐபி 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கஜோல் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.

தனது கதாபாத்திரம் பிடித்துள்ளதால் மீண்டும் தமிழ் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளாராம். 19 ஆண்டுகள் கழித்து கோலிவுட் வரும் கஜோலின் சம்பளம் ரூ.4 கோடியாம்.

முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் கஜோலின் சம்பளம் படத்தின் ஹீரோயினின் சம்பளத்தை விட அதிகமாக உள்ளதே என்று கோடம்பாக்கத்தில் கூறுகிறார்கள்.

English summary
Bollywood actress Kajol is returning to Kollywood after 19 long years through Dhanush's VIP 2.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos