Don't Miss!
- News வெள்ளிக்கிழமை இதை மட்டும் யாருக்கும் தராதீங்க.. எந்தெந்த பொருளை வெள்ளி கிழமை தானம் தரலாம் தெரியுமா?
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Automobiles சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
வைரலான ஸ்ருதியின் மார்பிங் செய்யப்பட்ட நிர்வாண போட்டோ
பெங்களூர்: தனது புகைப்படங்களை மார்பிங் செய்து ஃபேஸ்புக்கில் வெளியிட்டவர்கள் மீது நடிகை ஸ்ருதி ஹரிஹரன் போலீசில் புகார் அளித்துள்ளார்.
பெங்களூரில் வளர்ந்தவர் தமிழ் பெண்ணான ஸ்ருதி ஹரிஹரன். தமிழ், மலையாளம், கன்னட படங்களில் நடித்து வருகிறார். நெருங்கி வா முத்தமிடாதே படம் மூலம் கோலிவுட் வந்தார்.
அர்ஜுன், பிரசன்னா, வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ள நிபுணன் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
ஸ்ருதி
ஸ்ருதி ஹரிஹரனின் புகைப்படங்களை யாரோ மார்பிங் செய்து அதை அவரின் பெயரில் ஃபேஸ்புக்கில் போலி கணக்கு துவங்கி வெளியிட்டுள்ளனர். அந்த புகைப்படங்களில் ஸ்ருதியின் நிர்வாண மார்பிங்கும் அடக்கம்.
வைரல்
மார்பிங் செய்யப்பட்ட ஆபாச புகைப்படங்கள் ஃபேஸ்புக்கில் வெளியான சிறிது நேரத்தில் வைரலானது. இது குறித்து அறிந்து ஸ்ருதி அதிர்ச்சி அடைந்தார்.
போலீஸ்
பெங்களூர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்ற ஸ்ருதி மார்பிங் புகைப்படங்கள் குறித்து புகார் அளித்தார். தன்னை இழிவுபடுத்திய நபரை கண்டுபிடித்து உரிய தண்டனை அளிக்குமாறு அவர் வலியுறுத்தினார்.
புகைப்படங்கள்
நடிகைகளின் மார்பிங் புகைப்படங்கள் வெளியாவது இது முதல் முறை அல்ல. ஒவ்வொரு முறையும் மார்பிங் படங்கள் வெளியான பிறகு சம்பந்தப்பட்ட நடிகை பேரதிர்ச்சி அடைவார் என்பது குறிப்பிடத்தக்கது.