»   »  கொஞ்சம் பின் போட்டு 'அதை' மறச்சுக்கங்க: நடிகையை நெளிய வைத்த தயாரிப்பாளர்கள்

கொஞ்சம் பின் போட்டு 'அதை' மறச்சுக்கங்க: நடிகையை நெளிய வைத்த தயாரிப்பாளர்கள்

Posted by:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகை நர்கிஸ் ஃபக்ரியின் உடையில் முன்னழகை மறைக்கும்படி ஊக்குமாட்டச் சொல்லியுள்ளனர்.

பாலிவுட் நடிகைகள் முன்னழகு கொஞ்சம் தெரிவது போன்று ஒருவகை உடையை அணிகிறார்கள். அத்தகைய உடையை அணிந்து நடிகை நர்கிஸ் ஃபக்ரி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

அவர் அணிந்திருந்த உடை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை நெளிய வைத்துவிட்டது.

டான்ஸ் ஷோ

டான்ஸ் ஷோ

டான்ஸ் பிளஸ் என்ற டான்ஸ் ரியாலிட்டி ஷோவில் தனது பாஞ்சோ படத்தை விளம்பரப்படுத்த நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கும், நடிகை நர்கிஸ் ஃபக்ரியும் வந்திருந்தனர். நர்கிஸ் நீல நிற கவுன் அணிந்திருந்தார்.

நர்கிஸ்

நர்கிஸ்

நர்கிஸின் உடையை பார்த்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் முகம் சுளித்துள்ளனர். இது மக்கள் குடும்பமாக பார்க்கும் நிகழ்ச்சி அதனால் உங்கள் உடையின் முன்பகுதியில் ஊக்கு போட்டு அதை கவர் செய்யுங்கள் என்று தெரிவித்துள்ளனர்.

மறுப்பு

மறுப்பு

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்த நர்கிஸ் அவர்களின் கோரிக்கையை ஏற்க முதலில் மறுத்துள்ளார். பின்னர் வேறு வழியில்லாமல் ஊக்கு மாட்டியுள்ளார்.

நடிகைகள்

நடிகைகள்

பாலிவுட் நடிகைகள் அணியும் உடைகளுக்கு முன்பு நர்கிஸின் உடை எவ்வளவோ பரவாயில்லையே. அவர்களை எல்லாம் சும்மாவிட்டுவிட்டு நர்கிஸை மட்டும் இப்படி ஊக்கு போட வைத்துள்ளார்களே என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.

English summary
Bollywood actress Nargis Fakhri was asked by TV show makers to pin up her dress from front as they thought that she was revealing much.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos