Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அட்லீ படத்தில் விஜய்க்கு மீண்டும் ஜோடியாகும் நயன்தாரா
விஜய்யை வைத்து அட்லீ இயக்கும் புதிய படத்தில் நாயகியாக நடிக்கிறார் நயன்தாரா.
விஜய் - நயன்தாரா ஏற்கெனவே வில்லு படத்தில் ஜோடியாக நடித்தனர். அதற்கு முன் சிவகாசியில் ஒரு பாடலுக்கு விஜய்யுடன் நடனமாடினார் நயன்தாரா.
நயன்தாரா
இப்போது மூன்றாவது முறையாக விஜய்யுடன் நடிக்கவிருக்கிறார். இதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வராவிட்டாலும், செய்தியை அட்லீ தரப்பி உறுதியாக்கியுள்ளது.
மோதும் ஹீரோயின்கள்
இந்தப் படத்துக்கு நயன்தாரா நாயகி என்றதுமே அவருக்கும் விஜய்க்கும் ராசியில்லை என்று கூறி, அந்த இடத்தைக் கைப்பற்றும் முயற்சியில் முன்னணி நடிகைகள் சிலர் தீவிரமாகியுள்ளார்களாம்.
மூன்று நிறுவனங்கள்
ஆக்ஷன் ப்ளஸ் ரொமாண்டிக் படமாக உருவாகும் இந்தப் படத்தை மூன்று தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
கலைபுலி தாணு, தி நெக்ஸ்ட் பிக் ரிலீஸ் மற்றும் விஜய் டிவி மகேந்திரன் ஆகியோர் சேர்ந்து தயாரிக்க உள்ளனர்.
2015 மே..
சிம்பு தேவன் படத்தை விஜய் முடித்ததும், 2015 மே மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது.