For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஆபாசப் பட நடிகையாகும் ராக்கி சாவந்த்... காரணம் "ஆ"!
Heroines
oi-Shameena
By Siva
|
மும்பை: ஆமீர் கான் நடிகை சன்னி லியோனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதை அறிந்த ராக்கி சாவந்த் ஆபாசப் பட நடிகையாக விரும்புகிறார்.
பாலிவுட்டில் நுழைந்த வேகத்தில் அரசியலுக்கு சென்று ச்ச்சீ, ச்ச்சீ இந்த பழம் புளிக்கும் என்று கூறி மீண்டும் நடிக்க வந்துவிட்டார். அவருக்கு நடிகை சன்னி லியோனை கண்டாலே ஆகாது.
நேரம் கிடைக்கும் போது எல்லாம் தனது ஆத்திரம் தீரும் வரை சன்னியை மீடியாக்களிடம் திட்டித் தீர்ப்பார். இந்நிலையில் தான் பாலிவுட் கொண்டாடும் ஆமீர் கான் சன்னிக்கு ஆதரவு தெரிவித்து அவருடன் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அறிந்த ராக்கி கூறுகையில்,
என்னது, ஆமீர் கான் சன்னி லியோனுடன் நடிக்க விரும்புகிறாரா? என்னிடம் ஒரு நல்ல செய்தி உள்ளது. நான் விரைவில் ஆபாசப் பட நடிகையாக உள்ளேன். ஆபாசப் பட நடிகையாக நான் விரும்புகிறேன் என்றார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Rakhi Sawant said that she will soon act in a porn movie. She said so after Aamir Khan supported porn star turned Bollywood actress Sunny Leone.