» 

இன்டர்நெட்டில் தீயா பரவும் சமீரா ரெட்டியின் ஆபாச போட்டோக்கள்

Posted by:
 

சென்னை: இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம்.

சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை. அவர் தமிழ் தவிர தெலுங்கிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

சமீரா பொது நிகழ்ச்சிகளுக்கு வருகையில் மிகவும் கவர்ச்சியான உடை அணிந்து வருகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதற்கு அவரோ, எப்படி ஆடை அணிய வேண்டும் என்று எனக்கு யாரும் அறிவுரை வழங்கத் தேவையில்லை என்று முகத்தில் அடித்தது போன்று தெரிவித்துவிட்டார்.

இந்நிலையில் அண்மையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் தனது முன்னழகில் பாதி தெரியும்படி ஆடை அணிந்து வந்தார். இந்நிலையில் அந்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மார்பிங் செய்யப்பட்டு மிகவும் ஆபாசமாக இன்டர்நெட்டில் வெளியிடப்பட்டுள்ளதாம்.

இந்த படங்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Read more about: sameera reddy, internet, இன்டர்நெட், சமீரா ரெட்டி, ஆபாச படம்
English summary
Some miscreants morphed Sameera Reddy's photos and released the vulgar pictures of her in the internet.

Tamil Photos

Go to : More Photos