Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
யார் குண்டு?: விமர்சகர்களுக்கு லிங்கா நாயகி சோனாக்ஷியின் 'தில்'லான பதில்
மும்பை: பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா தனது உடல் எடை குறித்து விமர்சித்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
பென்சில் போன்ற உடம்பு வைத்துள்ள பாலிவுட் நடிகைகளுக்கு மத்தியில் பூசினாற் போன்று இருக்கும் நடிகைகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். அப்படி பூசினாற் போன்று இருக்கும் நடிகைகளில் ஒருவர் லிங்கா நாயகி சோனாக்ஷி சின்ஹா.
குச்சி, குச்சியாக இருக்கும் நடிகைகளுக்கு மத்தியில் சோனாக்ஷியை பார் உருண்டு கொண்டிருக்கிறார் என்று பலர் விமர்சித்து வந்தனர்.
போடா போ
தன் உடல் எடையை பற்றி விமர்சிப்பவர்களை சோனாக்ஷி கண்டுகொள்ளாமல் அவர் பாட்டுக்கு இருந்தார்.
|
எலும்புக்கூடு
விமர்சகர்களின் தொடர் விமர்சனத்தால் எரிச்சல் அடைந்த சோனா இன்ஸ்டாகிராமில் ஒரு எலும்புக்கூட்டின் படத்தை போட்டு நான் இது போன்று ஒரு நாளும் ஆக மாட்டேன் என தெரிவித்துள்ளார்.
நடுவிரல்
என்னை விமர்சிக்கும் முட்டாள்கள் நான் அவர்களை பார்த்து எந்த விரலை(நடுவிரல்) தற்போது காட்டுகிறேன் என்பதை அவர்கள் பார்க்க வேண்டும் என ஆசைப்படுகிறேன் என்று தெரிவித்துள்ளார் சோனா.
நெற்றி
சோனாக்ஷிக்கு பெரிய நெற்றி இருப்பதால் அதை பற்றியும் பலர் கிண்டல் செய்கிறார்கள். கிரிக்கெட் விளையாடும் அளவுக்கு சோனாவுக்கு பெரிய நெற்றி என்று பலர் நக்கல் செய்தும் அதை எல்லாம் காதில் வாங்காத தில்லான நடிகை சோனா.
உடல் எடை
சல்மான் கானின் தபாங் படம் மூலம் தான் சோனா நடிகை ஆனார். அந்த படத்தில் நடிக்க அவர் 30 கிலோ எடையை குறைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
என்னை துரத்த நினைச்சாங்க.. விவேக் சார் இல்லைன்னா நடிச்சிருக்கவே மாட்டேன்.. கொட்டாச்சி உருக்கம்!
-
நடிகைகள் சகவாசம்.. பாரிலேயே விழுந்து கிடக்கும் ’வி’ எழுத்து நடிகர்.. நடிக்கவே பிடிக்கலைன்னு கண்ணீர்?
-
சூரியன் படத்துல சரத்குமாருக்கு பதில் இவரா?.. கவுண்டமணி சரியான நக்கல் புடிச்ச ஆளு.. பவித்ரன் பேட்டி!