»   »  அ, ஆ, இ, ஈ, உ, ஊ: 'தர்மதுரை'க்காக தமிழ் கற்கும் தமன்னா

அ, ஆ, இ, ஈ, உ, ஊ: 'தர்மதுரை'க்காக தமிழ் கற்கும் தமன்னா

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தர்மதுரை படத்தில் தமன்னா தனது சொந்த குரலில் பேசி நடிக்கிறாராம்.

தமிழ் திரையுலகில் உள்ள அனைத்து ஹீரோயின்களுக்கும் தமிழ் தெரிவது இல்லை. அதனால் யாரையாவது வைத்து டப்பிங் பேசி நடிக்கிறார்கள். ஒரு சில நடிகைகள் மட்டுமே சொந்தக் குரலில் பேசி நடிக்கிறார்கள்.


Tamanna learns tamil for Dharmadurai

இந்நிலையில் இத்தனை நாட்களாக ஆள் வைத்து டப்பிங் பேச வைத்த தமன்னா தற்போது முதல் முறையாக தனது சொந்தக் குரலில் பேசி நடிக்க முடிவு செய்துள்ளார். தர்மதுரை படத்தின் இயக்குனரிடம் சென்று நானே பேசி நடிக்கிறேன் சார், டப்பிங்கிற்கு ஆள் வேண்டாம் என்று தெரிவித்துள்ளாராம் தமன்னா.


சொந்தக் குரலில் பேச அம்மணி தமிழ் கற்றுக் கொண்டிருக்கிறாராம். இந்நிலையில் தெலுங்கு தேசத்து பொண்ணு ஸ்ரீதிவ்யாவும் சொந்தக் குரலில் பேசி நடிக்கிறார்.


பெங்களூர் டேஸ் தமிழ் ரீமேக்கில் நடித்துள்ள ஸ்ரீதிவ்யா அவரே டப்பிங் பேசுகிறாராம்.

English summary
Tamanna and Sri Divya have decided not to use dubbing artist for them.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos