»   »  சமந்தாவின் புதிய காதல்...

சமந்தாவின் புதிய காதல்...

Posted by:
Subscribe to Oneindia Tamil

கடந்த இரு தினங்களாகவே சமந்தாவின் காதல் முறிவு பற்றி செய்திகள்தான் உலா வருகின்றன. சமந்தாவை சித்தார்த் கைவிட்டு விட்டார் என்று பரிதாபம் காட்டினால், அது தனது சொந்த விசயம் என்று சமந்தா பதிலடி தருகிறார் சமந்தா. ஆனாலும் ஊடகங்கள் அவரை விட்டபாடில்லை.

இந்த நிலையில் முதல்பக்கத்தில் ‘சமந்தாவின் புதிய காதல்' என்ற விளம்பரம் வெளியாகியுள்ளது அவரது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Who is Samantha’s new boy friend

கருப்பு உடையில் காரை விட்டு ஸ்டைலாக இறங்கும் சமந்தாவிடம் பேட்டி எடுக்கும் செய்தியாளர் கூட புதிய காதல் பற்றியே கேட்கிறார்.

அதற்கு சிரித்துக்கொண்டே பதில் சொல்லும் சமந்தா கூடிய விரைவில் சொல்கிறேன் என்று கூறிவிட்டுப் போகிறார்.

இது எந்த விளம்பரத்திற்கு தெரியலையே? விளம்பரம்தான் என்றாலும் இப்போது சமந்தாவின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களுக்கும், இதற்கும் முடிச்சு போட்டுதான் பேசுகின்றனர்.

English summary
Cute actress Samantha fall in love some one. Who is Samantha's new boy friend?
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos