twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எனக்கு மார்பகமும், கிளீவேஜும் உள்ளது, உங்களுக்கு அதில் ஏதாவது பிரச்சனையா?: தீபிகா பாய்ச்சல்

    By Siva
    |

    மும்பை: நான் ஒரு பெண் எனக்கு மார்பகம் உள்ளது, கிளீவேஜும் உள்ளது. உங்களுக்கு அதில் ஏதாவது பிரச்சனையா என்று நடிகை தீபிகா படுகோனே பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றை கேட்டுள்ளார்.

    பாலிவுட்டின் முன்னணி நாயகியாக இருப்பவர் தீபிகா படுகோனே. அடுத்தடுத்து 4 வெற்றிப் படங்களை கொடுத்த அவர் நடித்துள்ள ஃபைன்டிங் ஃபேனி என்ற படம் கடந்த 12ம் தேதி ரிலீஸானது.

    இந்நிலையில் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று தீபிகா பற்றி செய்தி வெளியிட்டது.

    லோ கட்

    லோ கட்

    தீபிகா நிகழ்ச்சி ஒன்றுக்கு முன்னழகை வழக்கத்திற்கு அதிகமாக காட்டியபடி ஆடை அணிந்து வந்திருந்தார்.

    ஓ மை காட்

    ஓ மை காட்

    தீபிகாவின் லோ கட் ஆடை போட்டோவை போட்டு பிரபல நாளிதழ் ஒன்று ஓ மை காட் தீபிகா இப்படி கிளீவேஜை காட்டியுள்ளாரே என்று செய்தி வெளியிட்டது.

    கோபம்

    கோபம்

    வழக்கமாக தன்னைப் பற்றி என்ன செய்தி வந்தாலும் அமைதியாக இருக்கும் தீபிகா இதை பார்த்து பொங்கி எழுந்துவிட்டார்.

    நாளிதழ்

    நாளிதழ்

    இந்தியாவின் முன்னணி நாளிதழாம். அதில் இது தான் செய்தியா என்று தீபிகா ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

    நான் ஒரு பெண்

    நான் ஒரு பெண்

    நான் ஒரு பெண். எனக்கு மார்பகமும், கிளீவேஜும் உள்ளது. அதில் உங்களுக்கு ஏதாவது பிரச்சனையா என்று தீபிகா ட்விட்டரில் விளாசியுள்ளார்.

    English summary
    Deepika Padukone lashed out at a leading newspaper tweeting, 'YES!I am a Woman.I have breasts AND a cleavage! You got a problem!!??'.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X